தாய்படும் பாடே சேய்க்கு தாலாட்டு..! 20 நாட்கள் பிரிவும் சந்திப்பும் Apr 18, 2020 7803 3 வயது மகளை பிரிந்து கொரோனா பாதித்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்த செவிலியர் ஒருவர் 20 நாட்களுக்கு பின்னர் தனது மகளை சந்தித்தார். பெற்ற தாயை கண்எதிரே பார்த்தும் அள்ளி அணைக்க ...